#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபடும் கணவன்.! கட்டுப்படுத்த மனைவியளித்த பரிசு.!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஷார் கிரே என்ற 23 வயது நிரம்பிய பெண் அவரது கணவருக்கு தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை பரிசாக வழங்கியுள்ளார்.
ஷார் கிரேவின் கணவர் காலன்ம் பாலியல் ரீதியிலான உறவை அதிகம் விரும்பும் நபராவார். ஆனால், சிலநேரங்களில் அவரது மனைவி ஷார் உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், தனக்கு ஆர்வம் இல்லாதபோது தன் கணவர் விரும்பும் பட்சத்தில் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக ஷார் கிரே தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை தனது கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவரின் அதீத பாலியல் தேவைகளை குறைப்பதற்கு இந்த பொம்மை உதவுகிறது. இப்போது அவள் வெறும் பொம்மை மட்டும் அல்ல. எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாள். எங்கள் பாலியல் வாழ்க்கையையும் அவள் சிறப்பாக்கியுள்ளாள் என கூறியுள்ளார்.