#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Watch || பாஜக நிர்வாகி செய்த கேவலமான செயல்..! வைரலாகும் வீடியோ..!
சமீப காலமாகவே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருட்டு, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்த பல வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதியான பர்வேஷ் சுக்லா என்பவர் மது போதையில் கையில் சிகரெடுடன் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை பார்க்கும் அனைவரும் முகம் சுளிக்கும் வகையிலும் எரிச்சல் ஊட்டும் வகையிலும் உள்ளது. இந்த வீடியோவில் தரையில் அமர்ந்திருக்கும் பழங்குடி நபரை சேர்ந்தவர் மற்றும் அவரின் குடும்பத்தார்கள் பயத்தினால் போலீசில் புகார் அளிக்காமல் இருக்கிறார்கள்.
தற்போது அந்த வீடியோவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் என்பவர் அம்மாநில முதலமைச்சரை டாக் செய்து அதில் "பழங்குடியினரின் வாழ்வாதாரத்தையும் நலன்களை பற்றியும் பொய்யாக மட்டுமே பேசி வரும் பாஜக தலைவர் அந்த இன மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் இப்படி ஒரு செயலை செய்து இருக்கிறார் என்று குறிப்பிட்டு சாரியுள்ளார்.
இந்த வீடியோ வைரல் ஆகியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது ஐபிசி 294 மற்றும் 504, எஸ்.சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
भाजपा राज में आदिवासी भाइयों का कैसे सम्मान करते है नज़ारा देखिये ।
— Arun Subhash Yadav 🇮🇳 (@MPArunYadav) July 4, 2023
मुख्यमंत्री जी - गृहमंत्री जी आप दोनों ज़बानी जमा-खर्च तो खूब करते हो मगर कार्यवाही कुछ नहीं होती ।
अभी तक यह व्यक्ति गिरफ्तार क्यों नहीं हुआ?
पुलिस ने क्या इसीलिए गिरफ्तार नहीं किया कि यह एक विधायक प्रतिनिधि है? pic.twitter.com/JKjHPpoTTq