பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மத்திய நிதி அமைச்சருக்கு பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து!!
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிறந்தநாள். இதனால் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவினை வெளியிட்டுள்ளார். அதில்:-
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியப் பொருளாதாரத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கும், நமது இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அவர் விதிவிலக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தேச சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன். என்று அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்திருந்தார்.
Best wishes to Finance Minister Smt. Nirmala Sitharaman Ji on her birthday. She is making exceptional efforts to take the Indian economy to new heights and ensure opportunities for our youth. I pray for her long and healthy life in service of the nation. @nsitharaman
— Narendra Modi (@narendramodi) August 18, 2023