#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாமக நிறுவனரா இது?... சிறுவயதில் எடுக்கப்பட்ட போட்டோவை கொடுத்த நண்பர்.. வியந்துபோன இராமதாஸ்.!
வன்னியர் சங்கம் & பாமக நிறுவனர் இராமதாஸ் தனது இளவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான இருப்பவர் இராமதாஸ். இவர் மருத்துவராக தனது பயணத்தை தொடங்கி, இன்று தமிழகத்தில் தவிர்க்க இயலாத அரசியல் தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் இராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 1975ம் ஆண்டு தனது நண்பர் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்த அவரின் முகநூல் பதிவில், "வன்னியர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முன் 27.10.1975ம் நாள் எடுக்கப்பட்ட படத்தில் நான். இந்த நிழற்படத்தை எனது நண்பர் மருத்துவர் சுதாமன் இன்று என்னிடம் வழங்கினார்" என தெரிவித்துள்ளார்.