தமிழ்நாடு சட்டப்பேரவை 2 நாட்கள் கூடுகிறது; சபாநாயகர் அப்பாவு.!



  Speaker Appavu Announce TN Assembly on Dec month 

சென்னை தலைமை செயலகத்தில், இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, டிச.09 மற்றும் 10 ம் தேதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவாதிக்க வாய்ப்பு

2 நாட்கள் கூடும் அவையில், தற்போதையை மழையின் நிலவரம், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து சட்டம் ஒழுங்கை குற்றம் சாட்டி வரும் நிலையில், அது தொடர்பாகவும் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" - தனக்கு எதிரான தீர்ப்பு விவகாரத்தில் எச்.ராஜா பரபரப்பு பேட்டி.!

இதனை முன்னிட்டு அமைச்சரவை கூட்டமும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" - தனக்கு எதிரான தீர்ப்பு விவகாரத்தில் எச்.ராஜா பரபரப்பு பேட்டி.!