#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிஎஸ்கே வீரர் அம்பதி ராய்டு வைத்திருக்கும் மொபைலை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்! வீடியோ!
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் அம்பதி ராய்டு. பல்வேறு ஆட்டங்கள் இவரது அதிரடியால் வெற்றி பெற்றுள்ளது. தற்போது தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சென்னைக்காக விளையாடி வருகிறார் அமபதி ராய்டு. இந்நிலையில் அம்பதி ராய்டு வைத்திருக்கும் மொபைல் போன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரான அம்பதி ராய்டு சாதாரண பட்டன் வாய்த்த தொலைபேசியைத்தான் பயன்படுத்துகிறார். அவர் அந்த தொலைபேசியை பயன்படுத்தும்போது CSK வீரர் பிராவோ அந்த தொலைபேசியை ராய்டுவிடம் இருந்து பறித்து அதை அனைவர்க்கும் காட்டுகிறார்.
சிலர் பயனே இல்லாவிட்டாலும் EMI போட்டு அதிகவிலையில் தொலைபேசி வாங்குவார்கள். ஆனால், கோடி கணக்கில் சம்பாதிக்கும் அம்பதி ராய்டு சாதாரண பட்டன் வைத்த தொலைபேசி பயன்படுத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த காட்சி விடியோவாக பதிவாகி சென்னை அணியின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ.
Our Kings to Bahubali's phone- Vayasaanaalum, un strength-um, class-um innum onna vittu Pola! @DJBravo47 @RayuduAmbati #WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/bLfzSeKz0F
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2019