பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பல பெண்களிடம் மன்மத லீலை! வசமாக சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக். அணியின் தேர்வுக்குழு தலைவரான இன்சமாம் உல் ஹக் இவரது மாமா என்பதாலே இவர் அணியில் சேர்க்கப்பட்டார் என்ற சர்ச்சை வெடித்தது. தற்போது இன்சமாம் இதனால் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில் பேட்டிங்கில் ஓரளவிற்கு சிறப்பாக ஆடி வரும் இமாம் உல் ஹக் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழகத்தில் சின்மயி செய்ததை போன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு பெண் இவரது அந்தரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் அந்த தென்னாப்பிரிக்கா பெண்ணிடம் இமாம் உல் ஹக்கால் தங்களுக்கு நேர்ந்த ஏமாற்றங்களை பற்றி பகிர்ந்துள்ளனர். இமாம் உல் ஹக் இதே போன்று 7 அல்லது 8 பெண்களை ஏமாற்றியுள்ளதாக அவர்களில் ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
அதிலும் ஒரு பெண்ணிடம் தவறான முறையில் வீடியோ சாட் செய்து அதனை புகைப்படமாகவும் சேகரித்துள்ளார் இமாம். அந்த புகைப்படங்களை வைத்து மேற்கொண்டு அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மிகவும் வைரலாகும் இந்த விவகாரத்தால் இமாம் உல் ஹக் மீது பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.
So apparently Mr. @ImamUlHaq12 was dating 7 to 8 (that we know of) women and kept using them and manipulating them. He kept telling them the whole time how he’s single. Some of the screenshots attached from girl 1: pic.twitter.com/UzIl98ryAw
— Aman (@LalaLoyalist) July 24, 2019
Girl number 2:
— Aman (@LalaLoyalist) July 24, 2019
PS: All this happened at the same time period. The last six months. @Inzamam08 @TalhaAisham #MeToo pic.twitter.com/dVGPpLhz6D
Girl number 3: @Inzamam08 @TalhaAisham @ImamUlHaq12 #MeToo pic.twitter.com/d0m2EGNl64
— Aman (@LalaLoyalist) July 24, 2019
Women are in no way objects and should not be treated that way. pic.twitter.com/X1jdh15B2g
— Farhaanah (@FarhaanahE) July 24, 2019
Girl number 4:
— Aman (@LalaLoyalist) July 24, 2019
We don’t know her identity but she came up to one of the girls on Instagram: @ImamUlHaq12 @Inzamam08 @TalhaAisham #MeToo pic.twitter.com/nhp5nDHBsH