திருமணத்திற்கு முன்பே தனது காதலியை கர்ப்பமாக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..! நேற்று இரவு அவர் கூறியஷாக் தகவல்..!



India cricket star Hardik Pandya to become a father soon

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா தனது காதலி கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நடச்சத்திர வீரர்களில் ஒருவர் ஹார்திக் பாண்டியா. ஆல்ரவுண்டராக ஜொலித்துவரும் இவர் இந்திய அணிக்கு பல்வேறு தருணங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அந்த அணியாகவும் சிறப்பாக விளையாடிவருகிறார்.

Hardik Pandiya

இந்நிலையில் நடாஷா ஸ்டான்கோவிக் என்ற நடிகையை காதலித்துவந்தார் ஹார்திக் பாண்டியா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில்  தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை. இதனிடையே தனது காதலி நடாஷா கர்ப்பமாக கூறி பலவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஹார்திக் பாண்டியா.