#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டாஸ் வென்ற இந்திய அணி! அனல்பறக்கும் பந்துவீச்சு! திடீரென கடுப்பான இந்திய அணி!
வெஸ்டிண்டிஸ் அணியுடன் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்திய அணி அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி T20 தொடரை 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.
20 ஓவர் தொடரில் வேஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட இந்திய அணி, ஒரு நாள் போட்டியிலும் வீழ்த்துவதற்கு கடும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமானது. இதனால் ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போதுவரை 54 ஓவர்கள் நிறைவுபெற்ற நிலையில், வேஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளது. இந்திய அணி சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கும்பொழுது மழை வந்ததால் இந்திய வீரர்கள் சலிப்படைந்துள்ளனர்.