#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தியா - வெட்ஸ்டிண்டிஸ் போட்டியில் மயங்கி விழுந்த பிரபலம்! அதிர்ச்சியான வீரர்கள்.
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் T20 , ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்துவருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் பிரபல வீரர் விவியன் ரிச்சர்ட் போட்டி பற்றி வர்ணனை செய்துகொண்டிருந்தபோது திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்.
அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உடல் நிலை சரியாகி மீண்டும் தனது வர்ணனையை தொடர்ந்தார். போட்டியின் ஆரம்பத்திலேயே பிரபல வீரர் மயங்கி விழுந்தது அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.