#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோல்வியையே சந்திக்காத முன்னாள் உலக சம்பியனை ஓடவிட்ட பி.வி.சிந்து!.
பேட்மிண்டன் தரவரிசையில் முதல் எட்டு இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்ட்ன் இறுதிச் சுற்று (World Tour Finals) சீனாவில் நடந்து வந்தது.
பேட்மிண்டன் ரசிகர்களுக்கு, இன்று நடந்த போட்டி செம விருந்து என்றே சொல்லலாம். ஏனெனில், ராட்சனோக் இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வந்தவர். அவரை சிந்து அரையிறுதியில் சந்திப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலிவியது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதியில், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 8-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோனுடம் மோதினார்.
இதில் பி.வி.சிந்து 21-16, 25-23 என்ற நேர்செட்டில் இன்டானோனை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் சிந்து தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதிப்போட்டியை எட்டினார்.