கிரிக்கெட் பிரபலம் சச்சினின் மகளை பார்த்துள்ளீர்களா! என்ன ஒரு அழகு - வைரலாகும் புகைப்படம்.
கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கும் வருவது சச்சின் டெண்டுல்கர் தான். இவர் இந்திய அணியின் கேப்டனாக இதற்கு முன்பு இருந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார்.
இவர் தனது பதினாறாவது வயதில் 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியை விளையாடினார். சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார்.
இந்நிலையில் தற்போது சச்சின் அவர்களின் மகள் அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.