#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிக தொகைக்கு ஏலம்போன சாம் கரண்.. லக்னோ, மும்பை, சென்னை போட்டியில் வெற்றியடைந்த பஞ்சாப் கிங்ஸ்.!
16ம் ஐ.பி.எல் சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இங்கிலாந்து நாட்டின் இளம் வீரரான சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்க கடுமையான பலபரீட்சசை நடத்தியது.
இடைஇடையே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் சாம் கரனுக்காக முயற்சித்து தோல்வியுற்று, இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியே அவரை ரூ.18.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ஆஸ்திரேலிய வீரரான கேமரூனை வாங்கவும் நடத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகண்ட ரூ.17.50 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது. தற்போது வரை நடந்த ஐ.பி.எல் தொடர்களையே அதிக தொகைக்கு ஏலம் போனவர்களில் இவர்களே இடம்பெற்றுள்ளனர். இது புதிய சாதனை ஆகும்.