#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சு அசல் மலிங்கா போலவே பந்து வீசும் பள்ளி மாணவன்! வைரலாகும் புது வீடியோ.
உலகின் பல்வேறு பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. யாக்கர் மன்னன் என அழைக்கப்படும் இவர் கடைசியாக நடந்த வங்கதேசத்துடனான ஆட்டத்திற்கு பிறகு தனது ஓய்வினை அறிவித்தார்.
இலங்கை அணி வீரரான இவர் IPL T20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். பொதுவாக மலிங்கா பந்து வீசும் விதம் மிகவும் விதியசமானதாக இருக்கும். பேட்ஸ்மேன்களையும் தாண்டி பார்வையாளர்களுக்கே இவரது பந்து வீச்சு சற்று பயத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் அச்சு அசல் மலிங்கா போலவே பந்து வீசுகிறார் இலங்கையை சேர்ந்த சிறுவன் ஒருவர். 19 வயதுக்கு உட்பட வீரர்கள் பங்கேரும் முதல் தர கிரிக்கெட் போட்டியின் போது தனது முதல் போட்டியில் களமிறங்கிய Trinity College பள்ளி மாணவர் Matisha Pathirana 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மலிங்கா போலவே இவர் பந்து வீசுவதால் இலங்கை அணிக்கு மற்றொரு மலிங்கா கிடைத்துவிட்டார் என கமெண்ட் செய்துவருகின்றனர் இலங்கை அணி ரசிகர்கள்.
Trinity College Kandy produces another Slinga !!
— Nibraz Ramzan (@nibraz88cricket) September 26, 2019
17 Year old Matheesha Pathirana took 6 wickets for 7 Runs on his debut game for Trinity !! #lka pic.twitter.com/q5hrI0Gl68