" அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
இஸ்ரோவை தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்தும் தமிழன் - குவியும் வாழ்த்துக்கள்.!
இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக சிவசக்தி நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் சொந்த ஊர் சிவகங்கை ஆகும்.
தமிழரான இவருக்கு தற்போது கால்பந்து விளையாட்டில், இந்திய அளவில் கேப்டன் பொறுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
23 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கான ஆசியக்கோப்பை தகுதி போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக சிவசக்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் சிவசக்தி பல சாதனைகளை புரிய வேண்டும் என தமிழ்நாடு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.