#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாளை முதல் T20: இன்றே ரசிகர்களை உற்சாகப்படுத்திய விராட் கோலி! வீடியோ உள்ளே
இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு 3 T20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் பேட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் T20 போட்டியானது நாளை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்நிலையில் நாளை ஆட்டம் நடைபெறவுள்ள ப்ளோரிடா மைதானத்தில் இன்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சிக்கு வந்த இந்திய வீரர்களை காண ஏரளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கியும் அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
தற்போது அந்த வீடியோவையும், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களையும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Skipper @imVkohli does know how to bring smiles and joy to the fans 😃😃👏🙏 #TeamIndia pic.twitter.com/lqrAUaCODY
— BCCI (@BCCI) August 1, 2019
When it's play ball time ⚽⚽ #TeamIndia pic.twitter.com/EPMNJsiCse
— BCCI (@BCCI) August 1, 2019