மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JUSTIN || சென்னை மாமன்ற கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!
சென்னை மாமன்ற கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்திற்கு, மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் டாக்டர். எம்.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் பெயர்சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில், ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கான, 50% சலுகை வழங்க தீர்மானம் நிறைவேற்றம்.
இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்ட வாடகை வாகனங்களுக்கான நிலுவை தொகை - நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றம்.