#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
62 வயது தந்தை..! 22 வயது வேலைக்காரி..! தினம் தினம் நடந்த உல்லாசம்..! திடீரென உள்ளே வந்த மகள் லதா..! அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்..!
வேலைக்காரியுடன் நெருக்கமாக இருந்த தந்தையை மகளே கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தேவசகாயம்.62 வயதான இவர் மனைவின் மறைவிற்கு பின் அவர் தனது மகள் லதா மற்றும் மருமகன் பாபு ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். அப்போது, அவரின் வீட்டில் சிறு வயது முதலே வேலை பார்த்து வந்த சித்ரா என்பவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சித்ரா வீட்டிலேயே தங்கி இருப்பது தேவசகாயத்திற்கு வசதியாய் போனது. எனவே, அவருடன் அடிக்கடி அவர் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், வேலைக்காரின் பேச்சை கேட்டே அனைத்தையும் செய்துள்ளார்.
இது தெரிந்த தேவசகாயத்தின் மகள் லதா, வேலைக்காரியின் பேச்சைக்கேட்டு எங்கே தங்களை இந்த வீட்டை விட்டு தந்தை விரட்டி விடுவாரே என பயந்து தனது கணவருடன் சேர்ந்து அவரை கொலை செய்ய என முடிவெடுத்துள்ளார்.
அதற்காக ஒரு கூலிப்படையை கொண்டு தேவசகாயத்தை வெட்டி சாய்த்தது. அவரின் அலறல் சத்தம் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தேவசகாயம் உயிருக்கு போராடி வருகிறார்.
இந்நிலையில், தேவசகாயத்தின் மகளும், மருமகனும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்