பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
டிகிரி முடித்தவர்களுக்கு அரசுப்பணி! மாதம் 35,900 முதல் 1 லட்சம் வரை சம்பளம்! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழக அரசில் காலியாக உள்ள 13 Assistant Training Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலி பணியிடம் : 13
பணி : Assistant Training Officer (Stenography-English)
காலி பணியிடம் : 12
கல்வி தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி மற்றும் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி : Assistant Training Officer (Secretarial Practice)
காலி பணியிடம் : 01
கல்வி தகுதி : சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,900 - 1,13,500 மாதம்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
கடைசி தேதி : 20.05.2019
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து முழு விவரங்கள் அறிய : http://www.tnpsc.gov.in/Notifications/2019_14_notification_ato.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.