பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
" தடைகளைத் தாண்டி மீண்டு வாடா "!!!
திருச்சி மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றிலிருந்து நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தித்து வருகிறது. அமைச்சர்களும் அதிகாரிகளும் 64 மணிநேரத்துக்கும் மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க ஒட்டு மொத்த தமிழக மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதே போல, நடிகர் ரஜினிகாந்த், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை தெரிவித்தனர்.
G.V.Prakash தனது டுவிட்டர் பக்கதில் தடைகளைத் தாண்டி மீண்டு வாடா தெரிவித்துள்ளார்
தடைகளைத் தாண்டி
— G.V.Prakash Kumar (@gvprakash) October 27, 2019
மீண்டு வாடா 😭#savesurjeeth#PrayForSujith .