#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
மிக்ஜாம் புயல் நாளை ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் கனமழையானது கொட்டி வருகிறது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.