#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதியோர் பென்ஷனுக்கு வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிப்பது எப்படி?.. அசத்தல் தகவல் இதோ.!
தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அரசும் தனது பல்வேறு நலத்திட்டங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வகையில் முன்னேறியுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு அலையும் செயல்களானது குறைந்து இணையதளத்திலேயே பல வகையான சலுகைகளை நாம் பெற்று வருகிறோம்.
இன்று முதியோர் உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறிப்பாக தெரிந்து கொள்ளலாம். முதியோர் உதவி தொகை பெற tnega.tn.gov.in என்ற இணையத்திற்கு சென்று, சீனியர் சிட்டிசன் என்று அமைப்பை கிளிக் செய்யவும்.
பின்னர் நேஷனல் ஓல்ட் ஏஜ் பென்ஷன் ஆப்ஷனை தேர்வு செய்து, அதற்கு ஏற்ப ஆவணங்களை தயார் செய்து பதிவேற்றி பதிவேற்ற வேண்டும். இவை பதிவேற்றிய பின்னர் நமது செல்போனுக்கு ஓடிபி வரும். அதன் பின்னர் வங்கி கணக்கு, ஆதார் போன்ற புகைப்படத்தை செலுத்தி ஒப்புகை சீட்டை பெற்ற பின்னர், தாசில்தார் அலுவலகத்தில் ஒப்புதலுக்கு பின்னர் உதவி தொகை கிடைக்கும்.