#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டேய் அது பேப்பர்டா... குடிப்போதையில் ஆம்லேட் என நினைத்து பேப்பரை சாப்பிட்ட நபர்...
குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நாட்டுக்கும், வீட்டுக்கும் கெடு விளைவிக்கும் என்று தெரிந்திருந்தாலும் சிலர் அந்த குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் தவித்து வருகின்றனர். மதுபோதை தலைக்கேறி விட்டால் பலருக்கு தான் என்ன செய்கிறோம் என்ற நிதானம் இருப்பதில்லை.
அதுவும் சிலர் குடிப்போதையில் செய்யும் அட்டகாசங்கள் எல்லை மீறி போகின்றன. அந்த வகையில் பார் ஒன்றில் குடிப்போதையில் இளைஞர் செய்யும் அட்டகாசங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பார் ஒன்றில் இளைஞர் ஒருவர் மதுப்போதை தலைக்கேறி நிலையில் ஆம்லேட்டை தான் தின்று முடித்த பிறகும் மேஜையில் இருப்பது ஆம்லேட் என நினைத்து பேப்பரை தின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த இளைஞர் கழுதை பேப்பரை தின்பதை போல பேப்பரை தின்னும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.