#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.. நம்ம பாமக தலைவர் அன்புமணியா இது?.. வின்டேஜில் மனுஷன் செம்மையா இருக்காருங்க.. நீங்களே பாருங்க..!
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்த அக்கட்சியின் நிறுவனர் இராமதாசின் மகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
அக்கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே மணிக்கு கௌரவ தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது ஜி.கே மணி குரல்வளை பிரச்சனை காரணமாக, சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அன்புமணி இராமதாஸின் இளவயது போட்டோக்கள் வெளியாகி இருக்கின்றன. அக்கட்சியின் பிரமுகர் நாயகன் அன்பு என்பவர், தனது முகநூல் பக்கத்தில் அவற்றை வெளியிட்டு இருக்கிறார்.
அன்புமணி இராமதாஸ் அரசியல் மட்டுமல்லாது திரைப்பட ரசிகர், டென்னிஸ் விளையாட்டு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.