வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை.. களைகட்ட போகும் விற்பனை.!
திருவள்ளுவர் தினம்
தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை தினம் என்றாலே டாஸ்மாக் விடுமுறை களை கட்டும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் வருகின்றது.
குடியரசு தினம்
அன்றைய நாளில் அனைத்து வருடங்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே, மது பிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொங்கல் தினத்தில் அதிகப்படியான மதுக்களை வாங்கி குவிப்பனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புத்தாண்டு கோலம் மீது வண்டி ஓட்டியவருக்கு அரிவாள் வெட்டு.. சென்னையில் பகீர்.!
இதையும் படிங்க: கிண்டி: மதுபோதையில் தண்டவாளத்தில் அலட்சியம்; நண்பர்கள் இருவர் பலி.!