3 பெண்கள், 3 ஆண்கள் என 6 பேர் ஒரே அறையில்... பெண்களை வைத்து குடியிருப்பு பகுதியில் அந்த தொழில்..!



Tiruppur Uthukuli Prostitution 

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, சிட்கோ முதலிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையத்து, ஊத்துக்குளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கு இடமான வீட்டில் 3 பெண்கள், 3 இஇளஞர்கள் என 6 பேர் இருந்தனர். 

Tiruppur

இவர்களில் 1 பெண் மற்றும் 3 இளைஞர்கள் புரோக்கராக இருந்துள்ளனர். பிற 2 பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அதிகாரிகள் சத்யா (வயது 31), செந்தில் குமார் (வயது 41), அகிலன் (வயது 23), விஸ்வந்த் (வயது 23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.