பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நான்கு மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.! வானிலை மையம் தகவல்..!!
மேற்கு திசையில் வரும் காற்றின் வேகம் மாறுபடுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மிதமான மழை மற்றும் கனமான மழை பெய்ய வாய்ப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே நண்பகல் வரை மழை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.