#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதென்ன கொடுமை... மருமகளின் கள்ளத்தொடர்பு... மாமனாருக்கு அரிவாள் வெட்டு.!
திருச்சி மாவட்டத்தில் மருமகளை கண்டித்த மாமனார் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கருப்பாயி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரது கணவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கருப்பாயி என்பவருக்கு அதை பகுதியைச் சேர்ந்த வீரமலை என்பவரோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனை அறிந்த அவரது மாமனார் துரைராஜ் இது தொடர்பாக தட்டி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அரிவாளை வைத்து தனது மாமனாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் காவல்துறையினர் கருப்பாயியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.