பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரூ.16 ஆயிரத்திற்கு கீழ் உள்ள 5G மொபைல் லிஸ்ட் உங்களுக்காக இதோ... 5ஜி சேவையை கொண்டாடுங்கள்.!
இந்தியா முழுவதும் 5G சேவையானது மக்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் அக்டோபர் 6ம் தேதி முதல் ஏர்டெல் நிறுவனத்தால் 5G சேவை வழங்கப்பட்டது. ஜியோ நிறுவனம் தனது 5G நெட்வொர்க் சேவையை தீபாவளி முதல் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த சேவையை உபயோகம் செய்ய 5G செல்போன் கட்டாயம் என்ற நிலையில், பட்ஜெட்டில் ரூபாய் 16 ஆயிரத்திற்குள் 5G போன் வாங்க நினைப்பவர்களுக்கு கீழுள்ள மொபைல் போன்கள் உபயோகமாக இருக்கும். பல இடங்களில் 2G சேவை கூட இன்னும் கிடைக்காத நிலையில், 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செல்போனின் மாடல் : விலை
- Redmi 11 prime 5G : ரூ.12,999/-
- Samsung Galaxy F23 5G : ரூ.12,999/-
- Iqoo Z6 Lite 5G : ரூ.13,999/-
- Redmi Note 10T 5G : ரூ.13,999/-
- Realme 9 5G : ரூ.14,475/-
- Realme 9i 5G : ரூ.15,800/-
- Vivo T1 5G : ரூ.14,499/-
- Infinix Note 12 Pro 5G : ரூ.15,999/-
- Poco M4 5G : ரூ.14,999/-