பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
2018 இல் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட இரண்டு ஆப்கள் எது தெரியுமா?
மனிதன் எதிர்பார்க்காத அளவிற்கு தொழில்நுப்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் ஒன்றுதான் நாம் தினமும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன். குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
ஸ்மார்ட் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமானதை தொடர்ந்து அது சம்மந்தமான App என்று சொல்லக்கூடிய செயலிகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
அருகில் இருக்கும் நண்பர்கள், உறவுகளுடன் பேசுவதை தவிர்த்து அனைவரும் செல்போனையே கட்டி அழுதுகொண்டு இருக்கிறோம். சரி விஷயத்துக்கு வருவோம். 2018 இல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டு App பற்றித்தான் இங்கே பார்க்கவுள்ளோம்.
1 . TIK TOK
ம்யூசிக்காலி என்ற பெயரில் அறிமுகமாகி, இன்று டிக் டாக் என்ற பெயரில் அணைத்து ஸ்மார்ட் போன்களிலும் பதிவிறக்கம் செய்யப்படுத்துள்ளது இந்த ஆப். சாதரண பொழுதுபோக்கு சம்மந்தமான இந்த ஆப் தான் 2018 இல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதல் ஆப்.
2 . P . U . B . G
விளையாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த PUBG ஆப் தான் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டாவது ஆப் ஆகும். இந்த ஆப் மூலம் சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையானதும், அதன்மூலம் நண்பர்கள், பெற்றோர்களை சுட்டு கொன்ற சம்பவங்கள் நாம் ஏற்கனவே அறிந்ததே.