பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்.? ரூ. 279 இல் 45 நாட்களுக்கு சூப்பர் பிளான்...
சமீபத்தில் பல்வேறு நெட்ஒர்க் ஆப்ரேட்டர்கள் புதிய பிரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்தனர். இந்நிலையில் மலிவு விலையில் ரீசார்ஜ் விருப்பத்தைத் தேடும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு ஏர்டெல் நிறுவனம் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.279 மதிப்பிலான திட்டம்தான் அது. இந்த புதிய பிரீபெய்டு திட்டத்தை ரூ.279 விலையில் ரீசார்ஜ் செய்தால், தினசரி ரூ.6.2 செலவில் 45 நாட்கள் வேலிடிட்டி பெறலாம். மேலும் 600 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது.
கூடுதலாக 2 ஜிபி டேட்டா இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது. ஒருவேளை உங்கள் டேட்டா தீர்ந்துவிட்டால் டேட்டா வவுச்சர்களை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம், மேலும் இந்த திட்டமானது அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள் மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது.