பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
Nobel Prize 2023 Chemistry: 2023ம் ஆண்டுக்கான வேதியியல்துறை நோபல் பரிசு அறிவிப்பு..! விபரம் இதோ.!
ஆண்டுக்கு ஒருமுறை அறிவியல் துறையில் சாதனை படைக்கும் நபர்களை கௌரவித்து, அவர்களின் செயலை ஊக்குவிக்கும் வகையில் அறிவியலில் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படும்.
தற்போது வேதியியல் துறைக்கான 2023 நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் ஈ. புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் ஆகியோர் 2023ம் ஆண்டுக்கான வேதியியல் துறை நோபல் பரிசை வென்றுள்ளனர்.
Nobel Prize 2023 in Chemistry awarded to Moungi G. Bawendi, Louis E. Brus and Alexei I. Ekimov “for the discovery and synthesis of quantum dots.”
— ANI (@ANI) October 4, 2023
(Pic: Nobel Prize) pic.twitter.com/LOm3izFmOW