பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
போனில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்? அப்போ இந்த பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம்!
மனிதன் நாகரிக வளர்ச்சி, தொழிற்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் மிகப்பெரிய மாற்றத்தை மனித இனத்திற்குள் புகுத்திவிட்டான். அதில் ஒன்றுதான் இன்று நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாதாரணமாக ஸ்மார்ட் போன் உபயோகின்றனர். இதனால் இந்திய அளவில் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணி அதிகரித்துவிட்டது. கணினியில் ஆபாச படம் பார்த்து போய் இப்போது அனைவரும் மிகவும் எளிதாக தொலைபேசியில் பார்க்க தொடங்கிவிட்டனர். இதனால் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்துள்ளது.
மேலும் நீங்கள் ஆபாசப் படங்கள் பார்க்கும். இணைய தளங்களில் வெளியிடப்படும் டிக்கர்கள் மூலம் தேவையில்லாத வைரஸ்கள் ஆட்டோமேட்டிக்காக உங்கள் தொலைபேசியில் டவுன்லோடு ஆகிவிடும்.
வங்கிக் கணக்கு அப்ளிகேஷன்கள் போன்ற முக்கிய ஆவணங்களைப் பயன்படுத்தும் அதே போனில் ஆபாசப் படங்களை பார்க்கும் போது உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய பர்சனல் தகவல்கள் மற்றும் போட்டோக்கள் ஆகியவை இதன் மூலம் திருடப்படுகின்றன.
எனவே இனியாவது ஸ்மார்ட் போனில் ஆபாச படம் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.