#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குறைந்த விலையில் களமிறங்கும் சாம்சங் 5G ஸ்மார்ட்போன்.. அட்டகாசமான சாராம்சங்கள் உள்ளே..!!
சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy F14 ரக மொபைல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெரிய டச் ஸ்கிரீன், கேமரா, வலுவான பேட்டரி உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் நிறைந்துள்ளனர்.
சமீபத்தில் A சீரிஸின் கேலக்ஸி ஏ34 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ54 5ஜி என்ற 2 ஸ்மார்ட் ஃபோன்களை அறிவித்திருந்த நிலையில், சாம்சங் அதன் மலிவுவிலையில் 5ஜி ஃபோன்களாகவும் களமிறக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy F14 குறிப்புகள்:
Samsung Galaxy F14 ஸ்மார்ட் போனில் 90Hz புதுப்பிப்பு விகிதம், FHD+ தெளிவுத்திறனுடன் 6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் ஆதரிக்கிறது. மேலும் தொலைபேசி Exynos 1330 SoC மூலம் இயக்கப்படுகிறது.
6GB RAM, 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 13 மெகாபிக்சல் செல்பி கேமரா போன்றவையும் இதில் இருக்கின்றன. 6000mah பேட்டரி திறனுடன் இந்தியாவில் ரூ.12990-க்கும் 6GB + 128GB மாறுபாட்டின் விலை ரூ.14,490-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது Galaxy F14 OMG பிளாக், GOAT Green மற்றும் BAE பர்பில் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.