#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அமெரிக்காவில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ... பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்.. பரபரப்பு சம்பவம்...!
அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்கும்போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
barbadas ல் இருந்து வந்த ஜெட்புளூ விமானம் நியூயார்க்கில் உள்ள ஜூனியர் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் லேப்டாப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த தீயானது மளமளவென மற்ற இடங்களிலும் பரவத் தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் 7 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.