#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.12 இலட்சம் மதிப்புள்ள 2 தங்கக்கட்டிகளை எதிர்கால மனைவிக்கு பரிசளித்த 4 வயது சிறுவன்.!
சீனாவில் உள்ள குவாங்யான் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன், தனது வகுப்பு தோழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இரண்டு 100 கிராம் அளவிலான தங்க கட்டிகளை எடுத்து வந்து பரிசாக கொடுத்துள்ளார்.
சிறுவனின் பெற்றோர் சிறுவனிடம் தங்க கட்டிகளை காண்பித்து, இது உனது எதிர்காலம் மனைவிக்காக என்று கூறி இருக்கிறார். இதனால் நான்கு வயது சிறுவன் தனது பள்ளியில் படிக்கும் தோழி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த சிறுமிக்கு அதனை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த தங்க கட்டிகள் இந்திய மதிப்பில் ரூபாய் 12.46 லட்சம் என்று தெரிய வருகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகி நெட்டிசன்களிலேயே பெரும் ஆதங்கத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.