#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெருநாட்டில் படுஜோராக விற்பனை செய்யப்பட்ட போதைப் பொருள்கள்... கைது செய்த சாண்டா கிளாஸ்..!
பெருநாட்டில் லிமாவாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஒரு குடும்பத்தினர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை பெரிய சுத்தியல் கொண்டு உடைத்து உள்ளே நுழைந்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டிற்குள் கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்களை போலீசார் சாண்டா கிளாஸ் வேடம்மணிந்து சென்று கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.