#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காருக்குள் நடந்த கசமுசா... உல்லாசத்தினால் மாரடைப்பில் பறிபோன உயிர்; பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் செவிலியர்.!
Pic: Penelope Williams
ஐரோப்பியாவில் உள்ள Wrexham நகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துவரும் பெண்மணி Penelope Williams (வயது 42). இவர் தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியுடன் சம்பவத்தன்று கார் பார்க்கிங்கில் வைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
File Pic
காரில் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, திடீரென சம்பந்தப்பட்ட நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் பதறிப்போன வில்லியம்ஸ், தனது மருத்துவமனை தோழியை அழைத்து உதவி கோரி இருக்கிறார். ஆனால், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
File Pic
மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர் உடனடி சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் உயிரிழந்துவிடவே, அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்து விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது, பெண்மணி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு செவிலியர் பணியை இழந்த காரியம் அப்பகுதியில் அதிர்ச்சியை தந்துள்ளது.