#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு.. முக அங்கீகாரத்தை சேகரிக்க அரசு உத்தரவு.!
சர்வதேச அளவில் ஆபாச பட இணையதளமானது பலரால் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. சில நாடுகள் 18 வயது மேல் உள்ளவர்கள் சட்டபூர்வமாக அதனை பார்க்கவும் அங்கீகாரம் வழங்குகிறது.
ஒன்லி ஃபேன், பிரேசர்ஸ் உட்பட பல ஆபாச காணொளி வலைத்தளங்கள் தங்களது வீடியோக்களை பணத்திற்கும் விற்பனை செய்து வருகிறது. ஒரு சில நாடுகளில் இது சட்டபூர்வமானதாக கருதப்படுகிறது.
மேலும் ஆபாச படம் பார்க்க விரும்பும் நபர் அதற்கான தொகையை முன்பணமாக செலுத்தி படத்தை கண்டுக்களிக்கிறார். இணைய வழி பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே ஆபாச படங்கள் பார்க்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் பொருட்டு, முக அங்கீகாரம் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை வழங்குவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரிட்டன் அரசு உத்தரவிட்டிருக்கிறது.