California Fire: கலிபோர்னியா காட்டுத்தீ; 24 பேர் உயிரிழந்த சோகம்.!



  in America California Fire 24 Died 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல பகுதிகளில் பிடித்த காட்டுத்தீ, மிகப்பெரிய பொருட்சேத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 37,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்ள்ள நிலையில், 12,000 கட்டுமானங்கள் அழிந்துள்ளன.

காட்டுத்தீயில் சிக்கி மரணம்

153,000 பேர் முக்கிய நகரங்களில், பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக 16 பேர் பலியாகி இருந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசர கால நிலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: திருநங்கைகள் பைத்தியமா.? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.! கொந்தளிக்கும் LGBTQ சமூகம்.!

முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களின் காட்டுத்தீ தொடர்பான காணொளி வெளியாகி காண்போரை பதறவைத்தது. திரும்பும் திசையெல்லாம் காட்டுத்தீ எரிந்து, நரகத்தின் வாயிலா? என உலகளவில் கேள்வியை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பக்கத்து சிறை பெண்ணை, தொடாமலேயே கர்ப்பமாக்கிய இளைஞர்.! பதறிப்போன நிர்வாகிகள்.! என்ன நடந்தது.?!