#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொப்பை இருந்தால் போதும்.. பெண்களே போட்டி போட்டு திருமணம் செய்வார்களாம்.. எங்கு தெரியுமா?..!
உலகளவில் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு என தனிகோட்பாடு மற்றும் கொள்கைகள் இருக்கின்றன. இது ஒவ்வொரு நாடுகளிலும் சற்று மாறுபடும்.
இவை நாகரீகம் வளர்ந்த நாடுகளில் இருக்கும் மக்களால் வித்தியாசமாக பார்க்கப்பட்டாலும், அங்குள்ள மக்களால் அவை பெரிதாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும்.
இந்த நிலையில் எத்தியோப்பியா நாட்டில் திருமணம் முடிக்கும் நபர்களுக்கு தொப்பை இருக்கும் வேண்டுமென பழங்குடியினர்களுக்கு கட்டாயம் இருக்கிறதாம்.
அங்குள்ள போடி இன பழங்குடியின மக்கள் தொப்பையுள்ள நபர்களுக்கு தங்களின் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்காக ஆண்கள் ஆறு மாசம் பிரத்தியேக முயற்சிகளையும் மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.