#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து; உடல் கருகி 20 பேர் பரிதாப பலி.. 10 பேர் படுகாயம்.!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், இன்று அதிகாலை தனியார் பேருந்து பயணம் செய்துகொண்டு இருந்தது.
இந்த தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்படவே, அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் உறக்கத்தில் இருந்துள்ளனர்.
பேருந்து மளமளவென தீயில் சிக்கி எரியத்தொடங்கியதால், பேருந்துக்குள் இருந்த 20 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினார்.
10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.