#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தையின் தலையை துண்டித்து கொலை; யூடியூபில் வெளியான வீடியோ.. ஷாக் கொடுத்த யூடியூபர்.!
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த யூடியூபர் ஜஸ்டின் மோஹன் (32).
சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் இவர் தனது யூடியூப் பக்கத்தில், தந்தையை கொலை செய்து தலையை துண்டித்த வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காவல் துறையினர் ஜஸ்டினின் யூடியூப் கணக்கை வைத்து அவரின் விபரங்களை சேகரித்து வீட்டிற்கு சென்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோகன் பதிவு செய்த விடியோவை அழித்த அதிகாரிகள், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.