#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முத்தம் கொடுக்க வந்த மங்கையை வாயிலேயே பதம்பார்த்த பாம்பு.. வைரலாகும் வீடியோ..!
இணைய உலகில் மக்கள் தாங்கள் செல்போனில் பார்க்கும் விஷயங்களை எல்லாம் நேரில் செய்யவும் முயற்சிக்கின்றனர்.
இன்னும் சிலர் தங்கள் ட்ரெண்டிங் ஆக வேண்டும் என மேற்கொள்ளும் முயற்சிகள் அவர்களுக்கே விபரீதமாகவும் செய்கின்றன.
Kissing a snake 🐍 pic.twitter.com/6yboCzFZ9w
— CCTV IDIOTS (@cctvidiots) May 31, 2023
இளம் பெண்மணி ஒருவர் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்க, பாம்பு நொடியில் அவரின் உதட்டை பதம்பார்த்து விடுகிறது.
பாம்புக்கு முத்தம் கொடுக்க நினைத்த பெண்ணுக்கு பாம்பு செய்த தரமான சம்பவம்.. என்ன நடந்தது?.. வீடியோ உள்ளே..!
Kissing a snake 🐍 pic.twitter.com/6yboCzFZ9w
— CCTV IDIOTS (@cctvidiots) May 31, 2023