#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே... கணவரை சூட்கேஸில் அடைத்து வைத்து கொடூரமாக கொலை... மனைவி ஆடிய நாடகம் அம்பலம்.!
அமெரிக்காவின் ஃப்ளோரிடா வாகனத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது கணவரை சூட்கேசில் அடைத்து வைத்து கொலை செய்த சம்பவம் உலகையே அதிரச் செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் ஃப்ளோரிட மாகாணத்தைச் சேர்ந்தவர் போனி. இவரது கணவர் ஜார்ஜ் டெரஸ் ஜூனியர் சூட்கேஸில் அடைத்து வைத்து மூச்சு திணறி இறந்தது தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். அப்போது விசாரணையில் கண்ணாமூச்சி ஆடும் போது தனது கணவர் சூட்கேஜில் ஒளிந்து கொண்டு மூச்சுத் திணறி இருந்ததாக தெரிவித்தார்.
ஆனால் காவல்துறையினறிவரது செல்போனை கைப்பற்றிய சோதனை செய்ததில் தனது கணவர் ஜார்ஜெய் சூட்கேஸில் அடைத்து வைத்து கொடுமை செய்தது பதிவாகி இருக்கிறது. மேலும் சூட்கேஸில் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறி இருக்கும் ஜார்ஜ் என்னைக் காப்பாற்று என்று வளர்வதையும் பொருட்படுத்தாமல் அவரைத் துடிக்க துடிக்க கொலை செய்து அதை வீடியோ பதிவும் செய்திருக்கிறார்.
இதனை ஆதாரமாக வைத்து இவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தற்போது இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலை சம்பவம் நடந்தபோது மது போதையில் இருந்த போனி தனது கணவரை சூட்கேசில் அடைத்து வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.