#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி! வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! என்ன நடந்தது தெரியுமா?
கர்ப்பமாக இருந்த பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது கருவில் இருந்த இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஓன்று சண்டைபோட்டுக்கொள்வதுபோன்ற காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வயிற்றினுள் இருந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் அதை ரசித்துள்ளனர்.
உடனே அவர் அதனை வீடியோவாக எடுத்து, இணையத்தளத்தில் வெளியிட ஆரம்பித்தார்.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் பெரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.