#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடஅட.. வேற லெவல் தெய்வமே! இப்படியொரு பேஷன் ஷோவை இதுவரை யாரும் பார்த்திருக்கமாட்டாங்க! வைரல் வீடியோ!!
மாடலிங் துறையில் மிகவும் முக்கியமான ஒன்று ஃபேஷன் ஷோ. டிசைனர் பலரும் தங்கள் வடிவமைத்த அழகிய உடைகளை பிரபல மாடல் அழகிகளுக்கு அணிந்து அதனை விளம்பரப்படுத்த ஃபேஷன் ஷோக்கள் நடைபெறும். காலங்களுக்கு ஏற்றாற்போல் உடைகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
அதில் விதவிதமான டிசைன்களில் உடைகளை அணிந்து பார்வையாளர்களை மற்றும் நடுவர்களை கவரும் வகையில் மாடல் அழகிகள் ஒய்யாரமாக கேட்வாக் செய்வர்., அந்த கேட்வாக்கிற்கெனவே தனி வகுப்புகள் உள்ளனவாம். மேலும் ஆண்களும் ஸ்டைலாக உடை அணிந்து ஃபேஷன் ஷோவில் கேட்வாக் செய்வர்.
Most fashion shows these days... pic.twitter.com/aUFD003STQ
— Dr. Ajayita (@DoctorAjayita) June 29, 2022
இந்த நிலையில் தற்போது இளைஞர் ஒருவர் நடத்திய மிகவும் வித்தியாசமான ஃபேஷன் ஷோ வீடியோ பரவி வருகிறது. அதில் அந்த இளைஞர் வீட்டிலுள்ள பொருட்களை உடை போல போட்டுகொண்டு ஒய்யாரமாக நடைபோட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சிரிக்க வைத்து வரவேற்பை பெற்று வருகிறது.