#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடுஇரவில் அரைநிர்வாணமாக காலிங்பெல்லை அடித்து இளம்பெண் செய்யும் அட்டகாசம்.! பீதியில் மக்கள்.!
இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண உடையில் வீட்டின் காலிங் பெல்லை அடித்து செல்வது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சன் ரைஸ் ரான்ச் என்ற புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் ஒருவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்துள்ளார்.
அப்பொழுது அந்த வீட்டிலுள்ளவர்கள் கதவை திறந்து பார்க்கும்போது அந்தபெண் அங்கு இல்லை அங்கிருந்து சென்றுள்ளனர்.
மேலும் இந்தப் பெண் குறித்து வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது.இதில் அந்த இளம் பெண்கள் டி-ஷர்ட் மட்டும் அணிந்து அரை நிர்வாணமாக அனைவரது வீட்டு காலிங் பெல்லை யும் அழுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இது குறித்து அப்பகுதியில் உள்ள அனைவரிடமும் விசாரித்து வருகின்றனர்.