என்னஒரு கேவலம் , மார்பக அறுவை சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!



young girl sex abused by docor while operation

தனது மார்பகத்தை அழகாக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ள சென்ற பெண்ணை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் எரிகா பைக்கோவ் என்ற இளம்பெண் தனது மார்பகத்தை அழகாக்கிக்கொள்ள யுர்கி செர்னிகோவ் என்ற மருத்துவரிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொள்ள சென்றுள்ளார்.

 இந்நிலையில் சிகிச்சைக்கு முன் அனேடேசியா கொடுத்து மயக்க நிலையில் உள்ள அந்தப் பெண்ணை மருத்துவர்  பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை அந்த பெண் உணர்ந்த போதிலும் அவரால் அந்த மருத்துவரை தடுக்க இயலாத நிலையில் இருந்துள்ளார் .

இதையடுத்து அறுவை சிகிச்சைக்குப் பின் அப்பெண் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது மருத்துவர் அந்தபெண் என்னை தடுக்கவில்லை அதனாலே  அவ்வாறு செய்தேன் நான் செய்தது மிகப் பெரிய தவறு தான்,அதை ஒத்துக் கொள்கிறேன் .என கூறியுள்ளார்.

 இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.