"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
நான்கு பெண்களை கட்டிப்போட்டு இளைஞர்கள் செய்த வேலை!. அதிர்ச்சி சம்பவம்!.
பிரான்ஸ் நாட்டில் நான்கு இளைஞர்கள் சமூகவலைதளம் மூலம் பெண்களிடம் பழகியுள்ளனர். இந்த நான்கு பேரும் அந்த பெண்களிடம் தனியாக பேசியுள்ளனர். அவர்களை கவரும்படி பேசி மயக்கியுள்ளனர்.
இந்நிலையில் அந்த நான்கு பெண்களையும் அந்த இளைஞர்கள் ஒரு குறித்த இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று பெண்கள் அனைவரும் அங்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து நான்கு இளைஞர்களும் அவர்களை கட்டி போட்டுவிட்டு, அவர்களிடமிருந்த பணம், நகைகள், ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பர் போன்றவைகளை மிரட்டி வாங்கியுள்ளனர். அதில் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் 60 வயது பெண்ணும் இருந்துள்ளார்.